எலுமிச்சை ஜூஸ் ஏற்படுத்தும் பக்க விளைவுகள்

Loading… தினமும் எலுமிச்சை சாறு பருகுவதில் தவறில்லை.எலுமிச்சை சாறை அதிகமாக ருசிப்பது நன்மை அளிக்காது.உடல் எடையை குறைக்க விரும்பும் பெண்கள் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு கலந்த பானத்தை உட்கொள்கிறார்கள். அது செரிமானத்திற்கு உதவும், சருமத்திற்கு நன்மை பயக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட உணவு நல்லது என்று குறிப்பிடப்பட்டால், அதை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல. எலுமிச்சை சாறை அதிகமாக ருசிப்பது நன்மை அளிக்காது. உண்மையில், எலுமிச்சை … Continue reading எலுமிச்சை ஜூஸ் ஏற்படுத்தும் பக்க விளைவுகள்